சற்று முன் இணையத்தில் வெளியான தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் இடம்பெறவுள்ள பைக் ஸ்டண்ட் காட்சி – போட்டோ வெளியானது , ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர் .

ரொம்பா நாளா எந்த அறிவிப்பும் இல்லை என்று ரொம்பவும் சோகத்தில் இருந்த தாழ் அஜித் ரசிகர்களுக்கு இது செமயான ட்ரீட் தான் . வெளியான போட்டோவில் தல அஜித் பைக்கில் வீலிங் செய்வது போல உள்ளது.

 

மங்காத்தா படத்தில் வீலிங் செய்தது அஜித் இல்லை என்று சில பூச்சிகள் பேசி வந்த வகையில் , இப்போது அது எல்லாம் போய் என்று நிரூபிக்கும் வகையில் செம மாஸாக தல அஜித் பைக் ஸ்டண்ட் செய்து அசத்தி உள்ளார் . அதன்படி மரண மாஸாக உருவாகியிருக்கும் இந்த காட்சி யுவனுடைய வெறித்தனமான ம் மியூசிக்கோடு சேர்த்து தல அஜித்தை தியேட்டரில் பார்க்கும் போது, தியேட்டரில் அனல் பறக்குற அளவிற்கு இருக்குமாம். அந்த அளவுக்கு வெறித்தனமான தீம் மகயூசிக்காக இருக்கிறதாம்.