தமிழ் திரையுலகில் தல அஜித் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் அது வலிமைப்படத்தின் அப்டேட் தான் இந்த திரைப்படம் விருவிருப்பாக தற்போது நடந்து வருகிறது.

முதலில் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது புனே பகுதிகளில் நடந்து வருகிறது என தகவல் சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

மேலும் தல அஜித் இந்த திரைப்படத்தில் சின்ன இடைவேளை கூட விடாமல் நடித்து வருகிறார் இதனையடுத்து தல அஜித்தை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது அந்த தகவல் என்னவென்றால் அஜித் சிககிம் வரை பைக்கில் சென்றுள்ளதாக தகவல் வைரலகி வந்தன.

இதைதொடர்ந்து இந்த திரைப்படத்தைப் பற்றிய ஒரு அப்டேட் ரசிகர்களுக்கு படக்குழுவினர்கள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வலிமை படத்தின் டீசர் ரசிகர்களுக்கு வெளியிட படக்குழுவினர்கள் முடிவெடத்துள்ளதாக இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.