Thala Ajith Bike Ride போகும் போது தொரத்தி தொரத்தி புடித்த நபர் – LIVE VIRAL VIDEO

தல அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்! இவரது வீடியோ ஓன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அவர் தனது இருசக்கர வாகனத்தில் நெடுஞ்சசாலையில் செல்லும் போது ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ தான் அது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் செகண்ட் சிங்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதும் வருகிற வியாழன் அன்று அந்த பாடல் வெளியாகும் என்று கூற படுகிறது.

மேலும் இந்த பாடல் அம்மா பாசத்தை விளக்கும் ஒரு பாடலாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

இந்த பாடலை பாடகர் ப்ரியதர்ஷன் படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பதிவை பற்றிய முழு வீடியோ கீழே உள்ளது !

இந்த பதிவில் தல அஜித் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் படங்களின் அப்டேட்டுகள் பல சுவாரசிய நிகழ்வுகள். அவரது புகைப்படங்களை புதிய படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகள், மேலும் பல அழகான தருணங்களை நாங்கள் இந்த இணைய பக்கத்தில் பகிர்வோம்! பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.