DD-க்கு இப்படி ஒரு ஆசையா !! ஊஞ்சல்ல படுத்துகிட்டு வேறலெவல் போஸ் கொடுத்த DD !!

பல பேருடன் dd தொடர்பில் உள்ளார் என பல்வேறு செய்திகள் வந்தாலும் இன்று வரை dd அதை பெரிதாக நினைப்பதில்லை.பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை அனைவரும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைப்பார்கள் அந்த வகையில் இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்,இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றால் அங்கு கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.

ஏனெனில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மிகவும் ஜாலியாக இருப்பது மட்டுமில்லாமல் காமெடியாகவும் இருந்து வருகிறது. இதன்காரணமாகவே தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேலாக பின் தொடர்ந்து வருகிறார்கள்.தற்போது முக்கிய நடிகர்களின் நேர்காணலை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஊஞ்சலில் அமர்ந்தபடி வெளியாகி இருக்கும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

By vaithy