இரு சிறுமிகளை சீண்டிய 25 வயது இளைஞன் முதல் 75 முதியவர் வரை கைது !!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளுக்கு தாயான ஒருவர் தாட்கோ தொழில் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார் கணவனை இழந்ததால் இரு சிறுமிகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த கிராம மக்களில் சிலர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது சம்பவத்தன்று 75 வயதான ஊமையன் என்கிற முதியவர் மதுபோதையில் அந்த சிறுமிகளின் வீட்டிலிருந்து நிர்வாணமாக வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த சில பேர் குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளனர் இந்த புகாரின் அடிப்படையில் அந்த அமைப்பிலிருந்து விசாரிப்பதற்கு வருவதற்குள் அந்த ஊர் மக்களில் சிலர் பஞ்சாயத்து மூலம் இதை சரிசெய்ய அந்த சிறுமிகளை அழைத்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது விரைந்து வந்த சக்தி பிரியா இதை தடுத்து எழுத்து மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் முதலில் பெயர் மற்றும் அடையாளம் தெரிந்த 7 பேரை சிறுமிகள் கூறியுள்ளனர் அதன்பேரில் 26 வயது சிவா 45 வயது சண்முகம் 75 வயது ஊமையன் அண்ணன் தம்பிகளான 30 வயது மணிகண்டன் 26 வயது சூர்யா ஆகியோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் சிறுமி பட்டியல் நீண்டு கொண்டுதான் போகிறது 8 பேர் மீது சீண்டல் காண வழக்கையும் 3 பேர் மீது தவறாக சிறுமிகளை பேசிய வழக்கிலும் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.