விஜய் ரஜினியை விட பெரிய வீட்டை பல கொடிகள் கொடுத்து வாங்கும் நடிகர் சிம்பு !! இந்த விஷயம்தான் காரணமா ?? வீடு எத்தனை கோடி தெரியுமா ?

நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு நடிப்பில் சமீபத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கோடிக்கணக்கில் காசு கொடுத்து பிரம்மாண்டமான வீட்டை சிம்பு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வீடு விஜய் மற்றும் ரஜினி வசிக்கும் வீட்டை விட விலை அதிகமானது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் சிம்புவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

By admin