வலிமை 3வது பாடல் அறிவிப்பு ! வேற லெவல் வலிமை அப்டேட்…

வலிமை தான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது. அந்தவையில் கூடிய சீக்கிரம் படம் ரிலீஸ் அகா போகுது. ஆமாங்க ஜனவரி 13 தேதி போகி அன்று படம் ரிலீஸ் அகா போகுது. பொங்கல் முன்னிட்டு வெளிவர போகுது, மக்கள் அதுக்கு அவ்ளோ வெயிட்டிங்ல இருக்காங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி போனி கபூர் ப்ரொடெக்ஷன்ல ஹெட்ச் வினோத் டிரெக்ஷன்ல யுவன் ஷங்கர் ராஜா இசைல நம்ம தல அஜித் நடிக்கிற படம் தாங்க வலிமை.

இப்ப பாத்தீங்கன்னா போனி கபூர் கிட்ட இருந்து கோபுரம் பிலிம்ஸ் இந்த படத்தை வாங்கி டிஸ்ட்ரிபியூஷன் பண்றங்கலம்.அந்தவைகையில் ரெகார்ட் பிரேக் பண்ற அளவுக்கு வலிமை படம் 750 தியேட்டருக்கு மேல வெளியாகும்னு தெரிய வந்துருக்கு. அது மட்டும் இல்ல போட்டி போட்டு வாங்கி இருக்காங்களாம். இது வரைக்கும் செங்கல்பட்டு ஏரியால இவ்ளோ ரேட் கொடுத்து எந்த படத்தையும் வங்கியானது இல்லையாம். அந்தளவுக்கு வலிமை ரெகார்ட் பிரேக் பண்ணி இருக்காம். அவுங்களை தொடர்ந்து மதுரை திருநெல்வேலி போன்ற இடங்களிலும் பெரிய வியாபாரம் ஆகிட்டு இருக்கு .

நாளை இந்த படத்தின் செகண்ட் சிங்கள் வெளியாகும் நேரத்தில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கள் பண்றியா தகவல் இணையத்தில் பரவி வருகிறது அதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முழு வீடியோ கீழே உள்ளது.

இந்த பதிவில் தல அஜித் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் படங்களின் அப்டேட்டுகள் பல சுவாரசிய நிகழ்வுகள். அவரது புகைப்படங்களை புதிய படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகள், மேலும் பல அழகான தருணங்களை நாங்கள் இந்த இணைய பக்கத்தில் பகிர்வோம்! பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.