வலிமையை காட்டபைக்கில் வழுக்கி விழுந்த அஜீத் சொல்வது என்ன ? விழலாம் பயந்து ஓடக்கூடாது..!

வலிமை, தமிழ் திரையுலகம் பெரிதும் எதிர்பாக்கும் படமாகி போனது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு விண்ணைமுட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

அஜித்குமார் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் வலிமை, இந்த படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லி அஜித்குமாரின் ரசிகர்கள் பல விதமான முயற்சிகள் செய்து பல ஆண்டுகள் கழித்து படக்குழு படத்தின் மோஷன் போஸ்டர்களை வெளியிட்டது. பின்பு அடுத்தடுத்து அப்டேட்களை விட்டு ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்தது. அதன் பின்பு பிரஸ்ட் சிங்கள், படத்தின் கிலிம்ஸ் வீடியோ என அப்டேட் கொடுத்து கொண்டே இருந்தது.

இந்நிலை 5 -12 -2021 அன்று படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

படத்தின் தழைக்க தியேட்டர் உரிமையை கோகுலம் ஸ்டுடியோஸ் வாங்கி உள்ளது. இந்நிலையில் படத்தில் ரிலீஸ் தேதி இன்னும் குறிப்பிட்டு அறிவிக்கபடவில்லை. ஆணை இப்பொழுதே அணைத்து தேட்டர்களுக்கும் படம் விற்கப்பட்டுவிட்டது. அதுவும் இதுவரை இல்லாத விலைக்கு வலிமை திரைப்படம் விற்கப்பட்டது மிகப்பெரிய சந்தையாக பார்க்க படுகிறது. இந்த பாடலை கேட்ட பல பிரபலங்கள் கூறும் கருத்துக்களை இந்த பதிவில் காண்போம்.

அதகளமான வலிமை மேக்கிங் வீடியோ! அஜித்குமாரின் அதிரவைக்கும் ஸ்டண்ட் காட்சிகள்.. இணையத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களால் கொண்டாடபடுகிறது. இந்த வீடியோ விவரிக்கும் பதிவு என்ன நீங்களே பாருங்கள்..

வலிமையை காட்டபைக்கில் வழுக்கி விழுந்த அஜீத் சொல்வது என்ன ? விழலாம் பயந்து ஓடக்கூடாது..!

முழு வீடியோ கீழே உள்ளது.

இந்த பதிவில் தல அஜித் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் படங்களின் அப்டேட்டுகள் பல சுவாரசிய நிகழ்வுகள். அவரது புகைப்படங்களை புதிய படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகள், மேலும் பல அழகான தருணங்களை நாங்கள் இந்த இணைய பக்கத்தில் பகிர்வோம்! பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.