முன்னாள் காதலனை கொலை செய்ததை இந்நாள் காதலனிடம் உளறிய அழகி சித்ரா !!மாட்டிக்கொண்டது எப்படி தெரியுமா ??

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் ஒரேசமயத்தில் சின்னப் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அதே பகுதியில் மைனராக இருக்கும் தனது முதலாளியின் மகனையும் காதலித்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகாத உறவும் ஏற்பட்டுள்ளது சித்ரா ஏற்கனவே ரமேஷ் என்பவரை திருமணம் செய்து குடுத்தனன் நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது இவ்வாறு தகாத உறவு வைத்திருந்ததால் மணிகண்டன் மற்றும் முதலாளியின் மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு வந்து உள்ளது மணிகண்டன் சித்ராவும் அவரது நிலத்தில் வேலை செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சித்ரா மணிகண்டனும் தொடர்பில் இருப்பதை முதலாளியின் மகன் கண்டித்து வந்துள்ளார்.

என்னுடன் மட்டும் இருக்குமாறு பலமுறை சித்ராவை வற்புறுத்தி வந்துள்ளார் இதனால் தகராறு ஏற்பட்டு மணிகண்டனை சித்ராவையும் தாக்கப்பட்டுள்ளார் முதலாளியின் மகன். இதில் ஒருகட்டத்தில் மணிகண்டனை கொலை செய்ய கயிரால் கழுத்தில் நெரித்துள்ளார் முதலாளியின் மகன் பணத்திற்காக ஆசைப்பட்டு சித்ரா முதலாளியின் மகனுடன் சேர்ந்து மணிகண்டனை தீர்த்துக்கட்டியதும் மணிகண்டனை அவரது நிலையத்திலேயே புதைத்து விட்டுள்ளனர் மணிகண்டனுக்கு பெரிதாக உறவினர்கள் யாரும் இல்லாததால் மணிகண்டனை காணவில்லை என்று புகார் மட்டுமே காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது இன்றுவரை அந்த வழக்கு கிடப்பில்தான் உள்ளது.

இந்நிலையில் புதிதாக நந்தகுமார் என்பவருடன் சித்ரா தொடர்பில் இருந்து வந்துள்ளார் இவர்களுக்கு தற்போது சித்ராவின் வயிற்றில் இரண்டு மாத குழந்தை உள்ளது இதனால் தன்னை கவனித்துக் கொள்ளும்படி நந்தகுமாரிடம் சித்ரா கூற ஆனால் நந்தகுமார் கண்டுகொள்ளாமல் இருந்ததால் முன்னாள் காதலனை கொண்றது போல் உன்னையும் கொண்றுவிடுவோம் என மிரட்டியுள்ளார் சித்ரா இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதையடுத்து சித்ராவை விசாரித்த காவல்துறையினர் சித்ராவின் கணவர் ரமேஷ் முதலாளியின் மகன் ஆகியோரை கைது செய்ததுடன் அவர்கள் புதைத்த இடத்தில் இருந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.