முகத்தில் சுருக்கு விழுந்து எழும்பும் தோலுமாக ஆளே அடையலாம் தெரியாமல் மாறிப்போன அழகி பட நடிகை..! புகைப்படத்தை பார்த்து ஆறுதல் கூறும் ரசிகர்கள்…

இப்போது நமது தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பலருமே தற்போது சினிமாவில் இருந்து விலகி ஆளே அடையலாம் தெரியாமல் மாறியுள்ளார்கள்.இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த அழகி திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்தப்படம் பலருக்கும் அவர்களது பால்யகால காதலை நினைவூட்டியது. மேலும் இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நமது நடிகை தேவயாணி மற்றும் நமது நடிகர் பார்த்திபன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.நந்திதா தாஸ் என இருவர் நாயகியாக நடித்தாலும், நந்திதாஸ்க்கு இந்தப் படம் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. நந்திதா தாஸ் நடிகையாக மட்டுமல்லாது, இயக்குனர் உள்பட பல்வேறு திறமைகளைத் தன்னகத்தே கொண்டவர். ஆனால் இந்த திரைப்படம் நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது. அழகி என்னும் மெகா ஹிட் படத்தைக் கொடுத்தவருக்கு நந்திதாஸ்க்கு இப்போது 52 வயது ஆகிறது. திருமணம் முடிந்து இப்போது அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் ஒரு பிரபலமானதும் சினிமாவுக்கு பாய் சொலிவிட்டு தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள்.இவர் தன் மகனோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடியெல்லாம் போட்டு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

By admin