மனமுடைந்து பேசிய அஜித் ரசிகர்கள்! வலிமை வரணும்..

வினோத் இயக்கி அஜித் நடித்து போனி கபூர் தயாரித்து பொங்கலுக்கு வெளிவர இருந்த வலிமை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ரஸுகர்கள் கூறும் கருத்தை கொஞ்சம் கேட்போம்! மனமுடைந்து பேசிய அஜித் ரசிகர்கள்! வலிமை வரணும்..


இந்த பதிவை பற்றிய முழு வீடியோ கீழே உள்ளது !