“ப்பா BGM – யுடன் தெறிக்குது தல என்டரி” வலிமை ட்ரைலர் ரிலீஸ்!

தற்பொழுது திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் வலிமை.

ஹெட்ச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயத்துல்லா படம் தான் வலிமை. இந்த படம் தொடர்பான அப்டேட்களுக்கு ரசிகர்கள் பண்ண அலப்பறைகள் சொல்லி மாலாலாது. இருப்பினும் படக்குழு ரசிகர்களின் விருப்பதிற்கு ஏற்ப படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கள் ட்ராக்கை வெளியிட்டு மகிழ்ச்சி அளித்தது. அதை தொடர்ந்து படத்தின் கிலிம்ஸ் விடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்தனர்.

இந்நிலை படத்தின் முழுவேலையும் முடிந்து படம் தயாராக உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று ட்விட்டரில் அறிவித்தார்.
இந்த பதிவை பற்றிய முழு வீடியோ கீழே உள்ளது !

இந்நிலை படம் வெளிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மதுரை தியேட்டர் உரிமையாளர்கள் வலிமை படத்தை வாங்க போட்டி போட்டு கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்ததாக இந்த படத்தின் வெளியிட்டு தேதி இதுவாக இருக்கும் இதுவாக இருக்கும் என்று கூறப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் படத்தின் BGM வேற லெவல் இருக்கும்னு யுவன் சொல்லிருக்காருனு தகவல் வெளியாகியிருக்கு. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த பதிவில் தல அஜித் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் படங்களின் அப்டேட்டுகள் பல சுவாரசிய நிகழ்வுகள். அவரது புகைப்படங்களை புதிய படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகள், மேலும் பல அழகான தருணங்களை நாங்கள் இந்த இணைய பக்கத்தில் பகிர்வோம்! பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.