தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படம் ஹாலிவுட் திரையுலகில் வெளியான ‘மிஷின் இம்பாசிபிள்’ படத்தை போல், மிகவும் பிரபமாண்டமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

தல அஜயித் திரைத்துறையை எந்த அளவிற்கு நேசிக்கிறாரோ, அதே அளவிற்கு கார் மற்றும் பைக் ரேஸிங் உள்ளிட்ட துறையையும் நேசித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பொது இடத்தில் தனது ரேஸிங் பைக்கில் வந்த தல அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க..