பூட்டிய அறைக்குள் கேட்ட முனங்கள் சத்தம்!! உள்ளே இருந்த மாணவி.. கட்டிலுக்கு அடியில் இருந்த மாணவன்!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நகரில் இயங்கி வரும் ஐஐடி அரசு கல்லூரியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இவர்களுக்கு அங்கேயே தனித்தனியாக தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண் விடுதி மிகவும் கட்டுப்பாடாக செயல்பட்டு வந்திருக்கின்றது அனுமதியின்றி பெற்றோர்கள் கூட உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பாதுகாப்பானதாக இருந்துள்ளது. அந்த விடுதியின் வளாகத்திற்குள்ளேயே எந்த ஒரு ஆணும் செல்ல முடியாத அளவுக்கு கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் அனைத்து மாணவிகளும் வளாகத்திலிருந்து கல்லூரிக்குச் சென்று விட குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் யாரோ சத்தம் கேட்டுள்ளது முனங்கள் சத்தம் மற்றும் பேசும் சத்தம் அதிகமாக கேட்டது இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கம் இருந்து மாணவிகள் காவலாளியிடம் தெருவிக்க விபரீதமாக எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மாணவிகளிடம் தனது செல்போன் கேமராவை ஆன் செய்து தான் செய்யும் அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டே பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார் காவலாளி.

உள்ளே மாணவி ஒருவர் இருந்தது தெரியவந்தது மாணவியிடம் பூட்டிய அறையில் என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு தான் இருப்பதை கவனிக்காமல் தனது தோழிகள் பூட்டி விட்டுச் சென்றதாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் கூறியுள்ளார். இதையடுத்து காவலாளி அந்த அறை முழுவதும் சோதனையிட்டபோது கட்டிலுக்கு அடியில் ஒரு மாணவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி அவரை கையும் களவுமாக பிடித்தார் விசாரித்ததில் விடுதியின் அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து நடுஇரவில் உள்ளே நுழைந்துள்ளான் அப்போது இவர் நுழைந்ததும் சக மாணவிகளுக்கும் தெரியும் என்றும் இவர்களுக்கு உதவுவதற்காக இருவரையும் தனிமையில் விட்டு வெளியே அறையை பூட்டி சென்றதாகவும் தெரிவித்தனர் இதையடுத்து 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.