பீஸ்ட் பட சூட்டிங்கை அவசர அவசரமாக முடித்ததற்கு இதுதான் காரணமா?? அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்-முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்ற ஒரு படம் தயாராக அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது ஆனால் திடிரெண்று யாரும் எதிர் பாராத நிலையில் திடீர் என்று முருகதாஸை அந்த படத்தில் இருந்து விலக்கியது சன்பிக்சர்ஸ் அதை தொடர்ந்து கோலமாவு கோக்கிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் ஒரு கதையை கூற அது விஜய்க்கு மிகவும் பிடித்துப்போக முருகதாசுக்கு பதிலாக நெல்சன் விஜய் படத்தை இயக்க நியமனம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் வெளியாகிய டாக்டர் திரைப்படம் நல்ல வசூலையும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இதனால் தற்போது விஜய் மற்றும் நெல்சன் இணையும் படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது இந்நிலையில் பீஸ்ட் படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது ஆனால் கொரானா தொற்று காரணமாக இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என மாற்றப்பட்டது.

ஆனால் இன்னும் covid-19 தொடர்வதால் பல விதிமுறைகள் கடைப்பிடிப்பதால் இந்த திரைப்படம் தமிழ் வருடப் பிறப்பிற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப படுகிறது. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படமான வம்சி இயக்கும் படத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்க உள்ளதால் பீஸ்ட் படத்தை அவசரமாக முடித்துவிட்டு அந்த திரைப்படத்திற்கு செல்வதாக தற்போது செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது