பீஸ்ட் படத்தை கழிவி ஊற்ற காரணம் இதுதான்..!! உண்மையை உடைத்த இயக்குனர் நெல்சன்..!!

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்று வெளியாகி இருக்கும், பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் பேசிய வசனங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில்தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியாகியுள்ளது. மிரட்டலான உளவாளி கெட்டப்பில், நடிகர் விஜய் ஒட்டு மொத்த கதையும் தோளில் தூக்கி சுமப்பதாக படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் படத்தை கழிவி ஊற்றி வருகின்றனர்.

இதுபோக இயக்குனர் நெல்சன் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என பலரும் குற்றம் சுமத்தி வந்தனர் இந்த நிலையில் இது குறித்த விமர்சனங்களுக்கு இயக்குனர் நெல்சன் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார். அதாவது நாம் ஒன்றை எதிர்பார்த்து அனைவருக்கும் பிடிக்கும் என்று செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை, அடுத்த படத்தை அனைவருக்கும் பிடிக்கும் படி எடுத்து விடுவோம் என கூலாக பதில் அளித்துள்ளார். நெல்சனின் இந்த பதிவு சமூக வலைகளில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.அதேபோல் இதை பற்றி விஜய்யும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று தெறிகிறது ஏனெனில் வசூல் ரீதியில் பீஸ்ட் திபை்படம் பெரிய வெற்றி படமாகவே கூறப்படுகிறது.

By vaithy