பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை அபர்ணாவா இது ,,!! நீச்சல் உடையில் பார்த்து கதிகலங்கிய ரசிகர்கள்..!!

மாடலிங் துறையில் இருந்து மலையாள திரைத்துறையில் குதித்தவர் நடிகை அபர்ணா தாஸ். மல்லுவூட்டில் வெளியான மனோகரம் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். அப்படத்தில் ‘ஸ்ரீஜா’ என்ற வேடத்தில் நடித்திருந்த அபர்ணாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரம் கிடைத்தாலும்நடித்து வந்தவர் தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார். தளபதி விஜய் உடன் இவர் நடித்த பிறகு இவரின் கேரியரில் டாப்பில் எகிறியுள்ளது.

மேலும் தற்போது, ‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘நீயாம் நிழலில்’ என்ற இரண்டு படங்களில் மலையாளத்தில் நடித்து வருகிறார்.பீஸ்ட் படத்திற்கு பிறகு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறியுள்ளார் அபர்ணா. அதிலும் விஜய்யுடன் சிறிய ரொமான்ஸ் காட்சிகளும் அம்மணிக்கு அமைந்ததால் படு குஷியில் ஆழ்ந்துள்ளார் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீச்சல் குளத்தில் பீச்சில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

By vaithy