பிக்பாஸ் பிரபலத்துடன் ஊர் சுற்றும் அபிராமி !! கல்யாணம் ஆனவர் கூட என்னம்மா வேல ?? எப்போ கல்யாணம் ?

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் கிராண்ட் ஃபினாலே கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதில் பாலா டைட்டில் ஜெயித்தார்.பாலாஜி முருகதாஸ் மற்றும் நிரூப் இருவரும் தான் கடைசி இருவராக மேடையில் வந்து நின்றனர். அவர்களில் யார் வெற்றியாளர் என அறிவிக்கும் முன்பு சிம்பு சற்று எமோஷ்னலாக பேசினார். இந்தநிலையில் அபிராமி மற்றும் அபினய். அபிராமி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். ஜெமினி கணேசன் சாவித்திரியின் பேரனான அபினய் வட்டி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் அங்கு உருவான நட்பை வெளியில் சந்தித்து வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஜூலி, அபிராமி, ரம்யா பாண்டியன் ஆகியோர் சந்தித்துக்கொண்ட போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது அபிராமி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அபினய் வட்டியுடன் காரில் சுற்றி வருகிறார். இந்தி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், எப்போதான் அக்கா நீங்க கல்யாணம் பண்ணுவீங்க என்று கேட்டு வருகின்றனர்.

By admin