பாவடைய சுத்தி விட்டு கீழே போட்டோ எடுத்த நடிகை பிரியா ஆனந்த்…!! இன்ப வெள்ளத்தில் ரசித்த ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்பை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்,அந்த வகையில் நமது நடிகை தனக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பது மட்டுமில்லாமல் மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி வந்தார்.மேலும் எதிர் நீச்சல் என்ற திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

அதை தொடர்ந்து முத்துராமலிங்கம் இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற பல்வேறு திரைப்படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் அவர் நடித்த திரைப்படங்களில் கதையை சரியாக அமையாது காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நமது நடிகை அயராது சினிமாவில் உழைக்க ஆரம்பித்து விட்டார்,,,இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பாவாடையை தூக்கி விட்டு தொடையை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

By vaithy