படுக்கை அறையில் இந்த போட்டோ அவசியமா ..!! கிட்டத்துல இவளோ பெருசா காட்டி கிரங்கடித்த கிரண்,,,

பிரபல ஹிந்தி நடிகையான கிரண் ஆரம்பத்தில் ஒன்று இரண்டு ஹிந்தி படத்தில் தான் நடித்து வந்தார் ஆனால் தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஜெமினி படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.மல மல வென்று பல படங்களில் நடித்தார்.அஜித்துடன் அவர் சேர்ந்து நடித்த வில்லன் திரைப்படம் செம ஹிட் அடித்தது. அதன் பின்னர் பல படங்களில் கிளாமரில் கலக்க ஆரம்பித்தார் கிரண்.


முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆனால் குறைந்த நாட்களிலே அவரது பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.இதனால் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஆரம்பித்தார் அப்படி அவர் தளபதி விஜய்யுடன் திருமலை படத்தில் ஒரு பாடடுக்கு குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 50 வயதானாலும் எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ///

By vaithy