படுக்கையில் படுத்த உருண்டு வேறலெவல் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே..!! அதுக்குனு மேல ஒரு துணி கூட போட மாட்டாங்களோ..!!

கோலிவுட்டின் முகமூடி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அப்படம் பெரியளவில் ஹிட் ஆகவில்லை இதனால் தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்தார். அங்கு இவர் நடித்த ரங்கஸ்தலம், மகரிஷி அள வைகுண்டபுரம் லோ போன்ற பல படங்கள் ஹிட் கொடுத்தது.தற்போது நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்று வெளியாகி இருக்கும், பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் பேசிய வசனங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில்தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியாகியுள்ளது. மிரட்டலான உளவாளி கெட்டப்பில், நடிகர் விஜய் ஒட்டு மொத்த கதையும் தோளில் தூக்கி சுமப்பதாக படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் படத்தை கழிவி ஊற்றி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே எனவே இவர் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கவர்ச்சியிலும் ஏகபோக தாராளம் காட்டி வருகிறார் பூஜா. இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

By vaithy