தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் நடித்துக் கொண்டு வரும் படங்கள் எல்லாமே அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும்.


மேலும் அஜித் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்கி போனிகபூர் தயரித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு மவுனம் காத்து வருகிறார்கள்.

வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு தகவல் வெளிவராததால் அஜித்தின் ரசிகர்கள் எச் வினோத் மீதும் போனிகபூர் மீதும் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்

இதனையடுத்து வலிமை படக்குழுவினரை ரசிகர்கள் மிரட்டும் வகையில் மதுரை தல அஜித் ரசிகர்கள் ஒரு போஷ்ட்டரை வெளிட்டுள்ளார்கள்.

அந்தக் போஸ்ட்டரில் கொய்யால வலிமை அப்டேட் குடு இல்லன்னா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு என்று வெயிட்டிங்கே வெறியேறுது பங்கு… என்று ஒரு வசனத்துடன் படக்குழுவினர்களை மிரட்டி உள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படம்.