நீ எப்படி வேணா எவன் கூட வேணா நடிச்சுக்கோ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” – கணவரிடமே முத்தக்காட்சிக்கு அனுமதி வாங்கி நடித்த பிரபல நடிகை !

பொதுவாகவே வெள்ளித்திரையில் சினிமாவில் தொடர்ந்து பல இளம் நடிகைகள் வரும் பட்சத்தில் பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் சரிவர வராமல் போவதோடு அவர்கள் சினிமாவை விட்டு விலகி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காததற்கு ஒரு காரணம் என பார்த்தால் இளம் நடிகைகள் பலரும் எந்தவித கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடிப்பதோடு எல்லைமீறிய கிளாமர் காட்சிகளுக்கு கூட கிரீன் சிக்னல் கொடுத்து வரும் நிலையில் தான் முன்னணி நடிகைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னணி நடிகைகள் பலரும் திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதோடு கிளாமர் காட்சிகளில் நடிப்பதை அறவே தவிர்த்து வரும் நிலையில் இதற்கு நேர்மறையாக நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே. தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு பலரின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த் சதுர்வேதியுடன் இணைந்து ஹெக்ரையன் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் .

இப்படி இருக்கையில் இந்த படம் இணையத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. அதில் சித்தார்த்துடன் படு நெருக்கமாக இருக்கும்படியான காட்சிகளில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் தீபிகா படுகோனே. இதனையடுத்து இது இணையத்தில் நெட்டிசன்கள் மற்றும் மத்தியில் வேற லெவலில் ட்ரோல் செய்யபட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தீபிகாவிடம் நிருபர் ஒருவர், இது மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்கு உங்கள் கணவர் ஏதும் சொல்லமாட்டாரா என குதர்க்கமாக கேட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு பதில் கொடுத்த தீபிகா, இதுபோன்ற முட்டாள்தனமான ட்ரோல்களுக்கு எல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன் மேலும் எனது கணவரான ரன்வீரும் எனது நடிப்பை மட்டும் தான் பெரிதாக நினைப்பார் மேலும் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து அவர் பெருமைபடுவார் என கூறியுள்ளார். இவ்வாறு இருக்கையில் தீபிகாவும் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கும் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

By admin