மகளின் கண் முன்னே தாயிடம் தவறாக நடந்த கொடூரன்?? கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மகள்கள்!!

கேரளா மாநிலம் வயநாடு அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் முகமது இவர் சொந்தமாக விவசாய நிலம் வைத்து அதில் பல பேரை பணிக்கு வைத்துள்ளார் இவரது நிலத்தில் வேலை செய்யும் 45 வயதான பெண் மீது நீண்ட நாளாக இவருக்கு ஆசை இருந்து வந்துள்ளது. அவ்வப்போது அந்த பெண்ணை சீண்டல் மற்றும் ஆபாச பேச்சு என சீண்டி வந்திருக்கிறார் முதியவரான முஹம்மது அந்தப் பெண்ணும் எதற்கும் வளைந்து கொடுக்காமல் இங்கே கூச்சலிட்டாள் நமது வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் அமைதியாகவும் அவரை நெருங்க விடாமல் தடுத்து வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கோ கணவன் இல்லை என்பதால் இரண்டு மகன்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதனால் வெளியில் யாரிடமும் எதைப்பற்றியும் கூறாமல் இருந்துள்ளார். இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட முகமது அவ்வப்போது அவரை சீண்டி வந்துள்ளார் சம்பவத்தன்று சற்று குடிபோதையில் வந்த முகமது அந்த பெண்ணுடன் மகள்கள் இருந்தும் அவரின் ஆசையை அடக்க முடியாமல் அவளை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ள வற்புறுத்தினார் இதனை பார்த்த மகள்கள் எவ்வளவு கெஞ்சியும் கேட்காத மனநிலையில் இருந்துள்ளார் முகமது.

மகள்களின் கண் முன்னே மீரகத்தனமாக தாயிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மகள் அருகில் உள்ள கோடாலியால் அவரை தாக்க அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை மறைக்க தாயும் மகளும் அவரை ஒரு சாக்குப் பையில் போட்டு கிணற்றில் வீசி உள்ளனர் கிணற்றில் தன்மாற்றம் வீசுவதை அறிந்த சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணையைத் தொடர்வதுற்குள்ளாகவே தாய் மற்றும் மகள்கள் தானாக வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்து வாக்குமூலம் கொடுத்துள்ளனர் இதையடுத்து தாயை கைது செய்த காவல்துறையினர் மகள்களை சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.