நடிகர் அஜித்தின் மாமாவை பார்த்துள்ளீர்களா? அதுவும் ஒரு பிரபலத்தின் தந்தையாம்-இதோ அந்த புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் ரொப் இல் உள்ளவர் தான் நடிகர் அஜித்.இவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடத்து உள்ளார்.அத்தோடு இவரது வலிமை படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

மேலும் அஜித் சினிமாவை தாண்டி தனது சொந்த வாழ்க்கையில் மிகுந்த அக்கறை கொண்டவர், அவர்களின் பாதுகாப்பிலும் கருத்தாக இருப்பார்.

தல மனைவி கூட ஒரு நடிகை தான்.அது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.அவர் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் அறிமுகமானார்கள்.

மேலும் ஷாலினி தொடர்ந்து நடித்து வந்தாலும் திருமணத்திற்கு பிறகு படங்கள் பக்கம் காணவில்லை. ஷாமிலி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தார், ஆனால் சரியான படங்கள் அவருக்கு அமையவில்லை.

அத்தோடு அண்மையில் ஷாலினி மற்றும் ஷாமிலி ஒரு திருமணத்திற்கு வந்தார்கள். அவர்களுடன் ஆத்விக் வர அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் செம வைரலானது.

மேலும் இப்போது இளம் வயதில் ஷாலினி மற்றும் அவரது சகோதரியும் அவர்களது அப்பாவுடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…