திருமணம் ஆகாத நடிகையுடன் அப்படி நடந்துகொண்ட நடிகர் விஜய் !! பொது இடத்தில இப்படியா ?

நடிகர் விஜய் எப்போதும் அமைதியாக இருக்கும் நபர் என்பதை நாம் அறிவோம். அவருடன் பழகிய பல நட்சத்திரங்களும் இந்த விஷயத்தை தான், அவரிடம் பெரிதாக பார்க்கிறேன் என்றும் கூறுவார்கள். நடிகர், நடிகைகளிடமும் விஜய் ஓவராக பேசி நாம் பார்த்ததில்லை. குறிப்பாக நடிகைகளிடம் விஜய் சிரித்து பேசுவதை நாம் பலரும் பார்த்ததேயில்லை என்று தான், சொல்லவேண்டும்.

இந்நிலையில், நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷுடன் பைரவா படப்பிடிப்பின் போது, குலுங்கி குலுங்கி சிரித்து பேசும் வீடியோ தற்போது தீடீரென ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

By admin