‘தல’ -யா..? A K -வா..? – அஜித் அறிவிப்பின் பின்னணி இதான்!

தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர்களில் வித்தியாசமானவர் தனித்துவமானவர்கள் என்றால் அது தல இல்லை இல்லை நடிகர் அஜித்குமார் தான்.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான தீனா திரைப்படத்தில் அஜித்குமார் ரவுடி கேரக்டரில் நடித்திருப்பார். அதனால் அவரை சுற்றி இருக்கும் பலர் அவரை தல என்று அழைப்பார்கள். இதனாலேயே அவர் பெயரோடு தலையும் ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு ரசிகர்கள் திரை நட்சத்திரங்கள் அனைவரும் அஜித்குமார் அவர்களை தலை என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். பல வருடங்களாக தல என்று அழைத்து வந்த நிலையில்தான் அஜித்குமார் சார்பாக அவரது செயலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இனிவரும் காலங்களில் தன்னை பற்றி எழுதும்போதும் பேசும்போதும் இயற்பெயரான அஜித்குமார் மட்டும் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியில்லை என்றால் அஜீத் என்றோ எகே என்றோ மட்டும் குறிப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் தல ரசிகர்கள் பலரும் இந்த அறிவிப்பை ஏற்று கொள்ள விரும்பவில்லை.

இந்த அறிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தல ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்

அதை பற்றிய முழு வீடியோ இந்த பதிவில் உள்ளது

முழு வீடியோ கீழே உள்ளது.

இந்த பதிவில் தல அஜித் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் படங்களின் அப்டேட்டுகள் பல சுவாரசிய நிகழ்வுகள். அவரது புகைப்படங்களை புதிய படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகள், மேலும் பல அழகான தருணங்களை நாங்கள் இந்த இணைய பக்கத்தில் பகிர்வோம்! பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.