தமிழ் சினிமாவின் தல் என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தை பொருத்தவரை அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பதால் பொது இடங்களுக்கு பெரும்பாலும் வருவது இல்லை. அதேபோல் தான் தனது குடும்பத்தையும் வைத்து இருப்பார்.

இதையும் மீறி மால்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என அவர்கள் செல்லும்போது இவர்களுடன் யாராது செல்பி எடுத்துக் கொள்ள நினைத்தால் உடனே எந்த தடையும் இன்றி போஸ் கொடுப்பார்கள்.

தல அஜித்துக்கு உடன் பிறந்த சகோதரர் ஒருவர் உள்ளனர். ஆம் மூத்த அண்ணன் அணில் குமார் தான் அவர்.

இவர் jodi365.com எனும் மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் அண்ணன் அணில் குமார் மற்றும் முழு குடும்ப புகைப்படமும் கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்