தல அஜித் தன்னோட படத்துக்காக எப்படிவென தன்னோட உடம்ப தயார்படுத்துவரவுனு நமக்கு தெரியும். அப்படி தான் H வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் வலிமை படத்துக்காக அவர் தன்னோட உடல் எடையை குறைத்து அற்புதமா உருவத்தை மாற்றி இருக்காரு.

அப்படி அவர் உடை எடையை குறைத்து தன்னோட ரசிகர்களுடன் போட்டோ எடுத்துட்டு வராரு. அப்படி அவர் தன்னோட ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவருடன் எடுத்த போட்டோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வலிமை படத்துக்காக அவர் எடுத்துவரும் முயற்சிகள் அவரோட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இதன் விளைவாக வலிமை படத்தை பற்றிய அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளதை நம் காண்கிறோம். விரைவில் வலிமை படத்தை பற்றிய அப்டேட்ஸ் வரும் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.