தமிழ் சினிமாவிலேயே மிகவும் அழகான மனிதர் அஜித் மட்டுமே ! நடிகை சயீஷா புகழாரம் !

நடிகர் அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். இவரது படங்கள் வெளியானால் போதும் திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.

எப்போதும் எதற்கும் பேசாமல் இருக்கும் தல தன் பெயரில் மோசடி நடப்பதாகவும், யாரும் ஏமாந்து விட கூடாது என்பதற்காக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் பின் அவர் பக்கத்தில் இருந்து எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் நடிகை சயீஷா, நடிகர் அஜித் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், எனக்கு அவர் மீது பெரிய மரியாதை உள்ளது.

மிகவும் அழகான மனிதர் சிறந்த நடிகரும் கூட என அவர் கூறியுள்ளா