தனுஷை வெறுப்பேற்ற நடுராத்திரில ஐஸ்வர்யா செய்த வேலை !! இது வேறயா ?? வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 2004ஆம் ஆண்டு தன் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து வருபவதை கண்டு இருவருக்கும் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைத்தார். திருமணமாகி தனுஷ் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். இரு பிள்ளைகள் தங்களுக்கு இருக்கும் நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையை கடந்த ஜனவரி மாதம் முடித்துக்கொள்ள முடிவெடுத்தனர். இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததோடு சூப்பர்ஸ்டாருக்கு மன அழுத்தத்தை கொடுத்தது. இதை சரிசெய்ய இருவரிடம் சமாதானம் பேசியும் இருவரும் ஒரே முடிவில் குறிக்கோளாக இருந்தனர். இந்நிலையில் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவதை போல ஐஸ்வர்யாவும் தன் பங்கிற்கு காதல் பாடல், பாலிவுட் படம் என பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். தற்போது நள்ளிரவில் சைக்கிளிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அர்த்த ராத்திரியில் இப்படி செல்லத்தான் தனுஷை விவாகரத்து செய்தீர்களா என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

By admin