தனது ரசிகர்களை முதல் முதலாக புகழ்ந்த தல அஜித் வைரலாகும் வீடியோ!

அஜித் நடித்து வினோத் இயக்கிய படம் தான் வலிமை. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தல அஜித் பைக் ஸ்டண்ட் காட்சியில் கீழே விழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை பார்த்த அவரது ரசிகர்கள் அஜித் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். என்ன அது என்றால் உடம்பில் இத்தனை ஆப்ரேஷன் செய்து உள்ள நீங்கள் ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கறீங்க. இனிமே இப்படி செய்யாதிங்கனு சொல்ராங்க. எங்களுக்கு நீங்க தான் முக்கியம்னு சமூக வலைத்தளங்களில் அஜித்தின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். தனது ரசிகர்களை முதல் முதலாக புகழ்ந்த தல அஜித் வைரலாகும் வீடியோ!


இந்த பதிவை பற்றிய முழு வீடியோ கீழே உள்ளது !