தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணம் ஜோடிகளின் மிகவும் பிரபலமானவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் பொழுது, காதல் மலர்ந்தால் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் கோடிக்கு ஆத்விக் என ஒரு மகனும், அனுக்ஷ என மகளும் உள்ளனர்.

தல அஜித் திரையில் செம மாஸ் காட்டி நடித்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் தனது மனைவி, மகன், மகள் என மிகவும் அன்பாக வாழ்ந்து வருகிறார்.

அதற்கு ஒரு முக்கிய காரணமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் தல அஜித் தமிழ் திரையுலகில் எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ என்பதை நாம் அறிவோம்.

ஆனால் தனது மனைவி ஷாலினியை ஒரு ட்ராலியில் வைத்து தள்ளிவரும் மிகவும் எளிமையான புகைப்படம் ஒன்று வெளியாகி, அவரின் காதலை வெளிப்படுத்தியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..