சற்றுமுன் வெளிவந்த புகைப்படம் !! குக் வித் கோமாளி சுனிதாவுக்கு திருமணம் ?? வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !

விஜய் தொலைக்காட்சியில் தனது நடனத்திறமை மூலம் அறிமுகமாகி தற்போது மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் சுனிதா.தமிழே தெரியாது இருந்தாலும் செல்ல தமிழில் பேசி இதுவரை நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். மேலும் இதில் எந்த நடன நிகழ்ச்சி என்றாலும் சுனிதா இல்லாமல் இருக்க மாட்டார். அவரது நடனமும் பார்க்கவே சூப்பராக இருக்கும். தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் ஜோடியாக பள்ளி மாணவியாக சுனிதா நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் சுனிதாவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுத் தரவில்லை. அதன் பிறகு ராகவா லாரன்ஸ் காஞ்சனா நடித்திருந்தார்.

இவ்வாறாக எத்தனையில் நடித்து இருந்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் கொண்ட நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான். அவரது தமிழை பற்றி இந்நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே நன்றாக தெரியும்.கேட்பதற்கே அவ்வளவு இனிமையாக இருக்கும். இவ்வாறுஇருக்கையில் தற்போது சுனிதா அழகிய புடவையில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.இதைப்பார்த்த சில ரசிகர்கள் திருமணப் புகைப்படமா என கேட்டு வரும் நிலையில் அது வெறும் போட்டோசூட் மட்டுமே என தகவல் வெளியாகி உள்ளது.

By admin