சற்றுமுன் வலிமை படத்தை பற்றி யாரும் எதிர்பாக்காத​ மரண மாஸான அப்டேட் ! மிரளும் திரையுலகம் !

அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் வினோத், இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் கார்த்திகேயா ஆகியோரின் புகைப்படங்கள் வெளியானது.

அஜித் இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்கின்றனர். அதோடு வரும் ஆயுத பூஜை ஸ்பெஷலாக இப்பட ஃபஸ்ட் லுக் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளன.

தற்போது என்ன தகவல் என்றால் வலிமை படத்தில் இதுவரை யாரும் செய்திராத சில ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளார்களாம். தமிழ் சினிமாவிற்கே புதிய விஷயமாக இருக்கும் என்கின்றனர்.

தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, சில புகைப்படங்கள் வெளியானது அதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் தான் ஒரு சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஆயுதபூஜை ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ஃபஸ்ட் லுக் வந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.