கொஞ்சம் எட்டிபார்த்தா மொத்தமும் தெரியுதே.,!! அங்கத்தை அப்பட்டமாய் காட்டிய நடிகை ஆண்ட்ரியா!

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் அதற்கு முன்பே பல ஹிட் பாடல்களை கொடுத்து பிரபல பாடகியாக வலம் வந்தவர் தான்.பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி, அரண்மனை ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.இவர் நடித்த அனைத்து படங்களும் நன்றாக இருக்கும் என ரசிகர்களிடையே பேச்சி வந்தது. அதேபோல் கிடைக்கும் அனைத்து கதாபாத்திரத்தையும் ஏற்காமல் நல்ல வேடங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் ஆன்ட்ரியா.சில காலம் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சினிமாவிற்கு பிரேக் விட்ட ஆண்ட்ரியா மீண்டும் வட சென்னை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் வட்டம்,மாளிகை ஆகிய படங்களும் ஆண்ட்ரியாவின் கைவசம் உள்ளது. அதேபோல் விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன மாஸ்டர் படத்தில் நடித்தது மட்டும் விஜய்யுடன் நடனமும் ஆடியிருப்பார் நடிகை ஆன்ட்ரியாஇவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது வலை போல லேசாக இருக்கும் உடையில் அங்கங்கள் தெரிய தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

By vaithy