குழந்தையாக இருந்த மகளை மாஸ் நடிடிகை போல மாற்றிய ஈரோடு மகேஷ்..! ஒரு ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்கும் ஈரோடு மகேஷ் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ அட்டகாசமான புகைப்படம்…

நமது தமிழ் திரையுலகில் உள்ள சின்னத்திரை நமது மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது ஆனால் தற்போது வரை நமது வெள்ளித்திரைக்கு இருக்கும் மதிப்பை விட எப்போதுமே சின்ன திரைக்கு மட்டுமே மிகவும் அதிகப்படியான வரவேற்ப்பு நமது மக்களிடையே இருந்து வருகிறது ஆனால் தற்போது இந்த சின்ன திரையிலும் பல டிவி சேனல்கள் உள்ளது. தற்போது அப்படி பல வகையான சேனல்களில் மிகவும் அதிகப்படியான மக்கள் பார்க்கும் டிவி தான் நமது விஜய் டிவி இந்த டிவி நிகழ்ச்சியில் எப்போதுமே நமது மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை அட்டுமே ஒலிபரப்பு செய்து வருகிறார்கள் ஆனால் தற்போது வரை நமது இலத்தரசிகளுக்கு இந்த விஜய் டிவி என்றல் ஒரு பிரியம் என்று கூட சொல்லலாம். இப்படிப்பட்ட இந்த சேனலில் ஒரு சிறந்த ஜர்ஜ் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பளியாக பலரும் இருந்து தான் வருகிறார்கள் ஆனால் தற்போது அந்த வகையில் ஒரு முக்கியமான இடத்தில் இருப்பது நமது ஈரோடு மகேஷ் தான் தற்போது இவர் நமது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் காண முடியும்.

மேலும் இதனை தொடர்ந்து நமது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை திகுத்து வழங்கிய நமது பிரபலம் தபோது நமது சின்ன திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு சென்று தனது பல வருட கனவை பூர்த்தி செய்துள்ளார் தற்போது தான் ஒரு bmw கார் வாங்கியுள்ளார்,இந்த காருடன் சேர்ந்து முதன் முறையாக தன் மகள் மனைவியுடன் என குடும்பத்துடன் அவர் வாங்கிய அந்த புது காருடன் சேர்ந்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

By admin