கா ண் ட ம் விளம்பர வீடியோவை வெளியிட்ட நடிகை நித்தி அகர்வால்! படுகேவளமாக வர்ணித்த ரசிகர்கள் …

பெங்களூர் மாடலாகவும் நடன கலைஞராகவும் இருந்து முன்னா மைக்கேல் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நித்தி அகர்வால். இதையடுத்து தெலுங்கில் அகில் அக்கினேனியுடன் மிஸ்டர் மஞ்னு படத்தில் நடித்து பிரபலமானார். இதன்பின் தமிழில் சிம்புவின் ரீஎண்ட்ரி படமான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். பின் ஜெயம்ரவியின் பூமி படத்திலும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். சமீபத்தில் கூட சிம்புவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணமாகவுள்ளதாகவும் கிசுகிசுக்கள் பரவியது. தற்போது மகிழ் திருமேனியின் படத்தில் நடித்து வரும் நித்தி அகர்வால் இணையத்தில் அப்போது ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது காண்டம் விளம்பரத்திற்காக ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதை பயன்படுத்தி பாருங்கள் என்று பிரமோட் செய்த நித்தியிடன் ரசிகர்கள் எல்லைமீறிய கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

By admin