கணவனுக்கு நினைவுநாள் அடங்காத மனைவியை பலிகொடுத்த மச்சான் !! 21 இடத்தில் கத்திக்குத்து !!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் செல்வமுருகன் கடந்த ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் அவரது மனைவி அருணா தன் கணவர் வீட்டில் மகன்களுடன் வசித்து வந்த நிலையில் கணவனின் நினைவு நாளன்று குளியலறையில் இறந்து கடந்துள்ளார் இதையடுத்து விசாரிக்க வந்த காவல்துறை சம்பவ இடத்தை கண்காணித்தது பிறகு அருணாவின் அம்மா மற்றும் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டது.


அதில் அருணா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தான் அருணாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது தனது கணவரை இழந்த நிலையிலும் உறவினர்கள் பலர் எடுத்துக் கூறியும் மாறாமல் அதே தவறை மீண்டும் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த செல்வமுருகனின் அக்கா மகன. சம்பவத்தன்று அருணாவின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது அவன் தனது மாமா தற்கொலைக்கு என்ன காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது இருவருக்கும் வாக்குவாதம் முட்டியுள்ளத.


அருணாவின் தாயாரை வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு வலுக்கட்டாயமாக அழைத்து வீட்டை உள்புறமாக தாழிட்டு இருக்கிறார் செல்வமுருகனின் அக்கா மகன் அவனிடமிருந்து தப்பிக்க குளியலறை சென்று தாழிட முயற்சித்த பொழுது உள்ளே நுழைந்த அவன் சரமாரியாக அருணாவை வெட்டிக்கொலை செய்து சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் மாமாவின் தற்கொலைக்கு பழிவாங்க அவரது நினைவு நாளில் ஒரு நாள் முன்பாக அவரது மனைவியை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. காவல்துறை தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றது.