ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்! அஜீத்துக்கு வலைவீசும் இயக்குனர்?

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் தரோம் என பிரபல இளம் இயக்குனர் ஒருவர் அஜித்திற்கு வலை வீசி வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான லிஸ்டில் இரட்டை பெயர் உள்ள இயக்குனர் ஒருவரின் பெயரும் அடிப்பட தொடங்கியுள்ளது.

பெரிய ஸ்டார் நடிகை படம் தயாரிக்க ரெடியாக உள்ளாராம், அதுவும் அஜித்திற்கு ஒரு நாளைக்கு ரூ 1 கோடி கூட சம்பளம் தருகிறாராம்.

இதனால் அந்த இயக்குனர் அஜித்தை அணுகி கதை எதையோ கூறியதாக கூறப்படுகிறது. மேலும் நீங்க 45 நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தா போதும், அதுக்கு மேல ஷூட்டிங் போனால் அதுக்கும் எக்ஸ்ட்ரா பேமெண்ட் கொடுக்க நாங்க ரெடியா இருக்கோம் என பேசி வருவதாக ஒரு தகவல்.

முடிவு அஜித் கையில் தான் இருக்கு.