ஒரு கால கட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த அணுஹாசன் இப்போ எப்டி இருகாங்க தெரியுமா!! புகைப்படம் உள்ளே!

சினிமா துறையில் நடிகைகள் படங்களில் நடித்து மக்களிடையே தனது முதல் படத்தின் மூலமே பிரபலமான நடிகைகளும் இருக்க தான் செய்கிறார்கள்.மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிறகு பல படங்களில் கமிட் ஆகி வருவதும் உண்டு.மேலும் ஒரு படத்திற்கு மேல் சில நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வருகிறது.மேலும் நடிகைகள் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் பாடு பட்டு வரும் நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஹாசன் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் இந்திரா என்னும் படம் மூலமாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் நடித்து 1995அப்படத்திற்கு பிறகு உவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.

மேலும் இவர் 2001 ஆம் ஆண்டு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியான ஆளவந்தான் படம் மூலம் திரும்பவும் சினிமா துறையில் கால் தடம் பதித்தார்பிறகு படிப்படியாக ஆஞ்சநேயா, ரன், நல தமயந்தி என வரிசையாக படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் கலக்கியது உடன் இவர் சின்னத்திரையிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

By admin