ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டாவால் திக்கு முக்கு ஆடிய இளசுகள் ,,, பிளவுஸ் இல்லாமல் லேசான சேலை கட்டிய மார்க்கமான போட்டோ ,,,

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஷே் இவர் காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா. தனது தேர்ந்த நடிப்பால் அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.இந்த வருடத்திலேயே அவருக்கு 5 படங்கள் வரை நடித்து வருகிறார். இப்பொழுதெல்லாம் வருடத்தில் குறைத்தது 3 படங்களாவது அவருக்கு வெளியாகிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggZiVfhENbBfTr7ocgSIV_gUcycs24BejYFiToJoruvVjeasyvnSn03xdGijLwdVXKKTJDftxTSlm5OhujS8bWWVA3S4MrUdbAfdXrI6bArpyxR8Xn8qhLAskbMn7djmZ5f4Kr_CMQBpmDbycu22MOhfMOxO-MI0YyY3mgTryHjQib7t0Vq5o61eTD/s960/119.jpg

அதில் ஒன்றாவது அவருக்கு ஹிட் கொடுத்து விடும்.நாயகியாக இல்லாமல் அவர் நடித்த ரம்மி, கனா, காக்கா முட்டை திரைப்படம் வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார் ,,,தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் நடிப்பதால் இவர் மீது பல கிசு கிசுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

By vaithy