எவ்வளவு மூடனாலும் கும்முனுதான் இருக்காங்க நிவேதா பெத்துராஜ்..!!இவ்வளவு பக்கத்துல போட்டோ எடுத்தா அது அப்படிதான் தெரியும்!!

2தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நாயகியாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நிவேதா பெத்துராஜ். இவருக்கு முதல் படமே நல்ல வெற்றியை பெற்று தந்தது. பின்னர் ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.கடைசியாக தமிழில் இவரின் நடிப்பில் பிரபு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்து இருந்தார். மேலும் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்…

இவரின் விரட்ட பர்வம் திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்துள்ளது.விராட் கோலிக்கே டப் கொடுக்கும் மனைவி அனுஷ்கா ,உசுர கொடுத்து இப்படி விளையாடுறாங்களே”மேலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நிவேதா பெத்துராஜ். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது …

By vaithy