எல்லை மீறிய பேச்சுலர் பட நடிகை …!! ஏக்கத்தில் கமென்ட்களில் சொக்கி போன ரசிகர்கள் கேட்ட கொச்சை கேள்விகள்…

தமிழில் ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பேச்சிலர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி இவர் ஏற்கனவே பல குறும்படங்களில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் இவர் பேச்சுலர் மட்டுமின்றி இன்னும் சில திரைப்படங்களில் நடித்து அது இன்னும் வெளியாகாமல் நிலுவையில் உள்ளது.பேச்சுலர் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் செம ஹிட் அடிக்க பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் திவ்யா அதேபோல் திரைப்படத்தில் வரும் சில வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் திவ்யபாரதி கர்ப்பமாக இருந்து கொண்டு கடைசியாக செய்யும் ஒரு சேட்டை இன்று வரை பல பேர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒரு காட்சியாக அமைந்தது இவர் தற்போது பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார். அதேபோல் நேற்று புடவை கட்டிக்கொண்டு விதவிதமான போஸ்களில் முந்தானையை சரிய விட்டு இவர் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதிலும் இப்பொழுது சற்று எல்லை மீறும் விதமாக 2 பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த பலரும் ஸ்தம்பித்து போய் தான் உள்ளனர். ஒரு படம் ஹிட் ஆனதுக்கே இப்படி ஒரு போஸ் கொடுக்கிறீங்களே என்று பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்

By vaithy