என்னம்மா பீச்சா இருந்தாலும் இப்படி மோசமா போஸ் கொடுக்கலாமா..!! அப்பட்டமா வெளிச்சம் போட்டு காட்டிய நடிகை…

சினிமா உலகில் திறமை மற்றும் அழகு இருந்தால் போதும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் நடிகை சிருஷ்டி டாங்கே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர் முதல் படம் வெற்றிப்படமாக அமைந்தது அதன் பின் இவரது திறமை மீது நம்பிக்கை வைத்து பல பட வாய்ப்புகளும் கிடைத்தன அந்த வகையில் இவர் அடுத்தடுத்து டார்லிங் தர்மதுரை மேகா சரவணன் இருக்க பயமேன் ராஜாவுக்கு செக் போன்ற படங்களில் தனது திறமையையும் அழகையும் அசால்டாக காட்டி நடித்தார் இப்பொழுது இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அதை தக்க வைத்துக் கொள்ள இவரும் தொடர்ந்து சினிமாநேரம் போக தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இப்படியே சினிமாவுலகில் நடிப்பது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறார். 2022 ல் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு வழி இல்லாமல் நடிகை சிருஷ்டி டாங்கே தொடர்ந்து புகைப்படம் விடுவதையே வேலையாக வைத்துள்ளார் அந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகுவதால் இவரைப் பற்றிய பேச்சுக்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாகி வருகின்றனர் சிரிப்பழகு கிளாமர் ஆகியவை ரசிகர்களுக்கு செம விருந்து கொடுக்கும்.அந்த வகையில் தற்போது கூட பீச்சில் படு கவர்ச்சியாக போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் விட்டுள்ளார்.

By vaithy