உள்ளாடை அளவை கூச்சபடாமல் ரசிகரிடம் பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்..!! அலண்டு போன ரசிகர்கள்….!!

செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தன் பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இவர் அப்போதெ குடும்ப பாங்கான பின்னர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற காதல் தொடரில் நடித்தார்.இவர் அப்போதே குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க சரியாக இருப்பார் என பல பத்ரிக்கை செய்திகளில் கூறப்பட்டது.’அப்பொழுது தான் இவருக்கு மேயாத மான் பட வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.அதில் இவர்நடிகர் வைபவுடன் நடித்திருந்தார் அந்த திரைப்படம் சக்கை போடு போட்டது இத்தனைக்கும் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட மெர்சல் திரைப்படத்துடன் அது மோதியது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.தெில் மான்ஜ்டர் திபை்படம் குடம்ப மக்களால் பிரியா பவாணி சங்கர் நடிப்பை கொண்டாடப்பட்டது. இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் அப்போது நெட்டிசன் ஒருவர், உங்களின் உள்ளாடை சைஸ் என கேட்டுள்ளார். இது போன்ற கேள்விகளை எப்படி கையாள்வது என நன்றாக தெரிந்து வைத்துள்ள பிரியா பவானிசங்கர், நான் 34 டி ப்ரோ. மார்பகங்கள் என்பது நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. அது உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் உள்ளது தான் என பதிலடி கொடுத்துள்ளார்.

By vaithy