உண்மையில் இந்த குழந்தையா இப்படி!! விஜய்,அஜித்,சூர்யா,கமலுக்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை எந்த நடிகை தெரியுமா?

நமது தமிழ் திரைப்படத்தில் நமது நடிகர் விஜய் நடித்த படத்திலும் நமது நடிகர் ரஜினிகன்ட் நடித்த படத்திலும் நமது நடிகர் கமல் நடித்த படத்திலும் நமது நடிகர் அஜித் நடித்த படத்திலும் நடித்து நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்ற நடிகை தான் நமது நடிகை அசின்.தற்போது அந்த வகையில் நமது நடிகர் ஜெயம்ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்து நமது மக்களுக்கு அறிமுகமான நடிகை தான் நமது நடிகை அசின். ஆனால் தற்போது வரை தனது நடிப்பால் மட்டும் தனக்கென ஒரு தனி ரசிகர்களை வைத்துள்ளார் நமது நடிகை அசின் ஆனால் பல நடிகைகள் போல கவ ர்ச்சி யை காட்டி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கவில்லை தற்போது வரை சினிமா மார்க்கெட் இல்லை என்றதும் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் நமது நடிகை அசின், உள்ளம் கேட்குமே,கஜினி,மஜா, சிவகாசி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையில் தனது கால் தடத்தை பதித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

தற்போது வரை நமது நடிகை அசின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ஆனால் தற்போது வரை நமது நடிகர் விஜய் கூட நடித்த படத்தில் மட்டுமே பெரும் அளவில் ரசிகர்கள் கூட்டத்தை கவர்ந்தார் நமது நடிகை அசின்.மேலும் நடிகை அசின் அவர்கள் இறுதியாக நடித்து வெளியான படமான ஆல் இஸ் வெல் என்னும் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.மேலும் நடிகை அசின் அவர்கள் 2016 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி பட ஒரு நிலைமையில் நமது நடிகை அசின் தஹ்னது திருமண வாழ்க்கையை தற்போது வரை மிகவும் ஒரு நல்ல முறையில் நடத்தி வருகிறார் மேலும் தற்போது நமது சமோக வலாவ்தலத்தில் கூட எப்போத்மே ஆக்டிவாக இருக்கிறார் அப்படி அடிக்கடி தனது குழந்தை புகைப்படத்தை வெளுயிட்டு வந்த நடிகை அசின் தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

By admin