உடுத்த போற உள்ளாடைகளை ரசிகர்களிடம் காட்டிய யாஷிகா ஆனந்த்..!! திக்கி திணறிய ரசிகர்கள்..!!

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ஜாம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்தார்.பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.அதை .. தொடர்ந்து இவருக்கு கடமையை செய், ராஜா பீமா போன்ற படங்களில் கமிட் ஆனார்.

அதை தொடர்ந்து மோசமான விபத்து ஒன்று இவருக்கு நேர்ந்தது உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார். மேலும் சினிமாவிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உறுவாகியுள்ள படத்தில் அவருக்கு ிாடியாக நடித்துள்ளார் விரைவில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தான் என்ன என்ன உடைகள் உடுத்த போகிறேன் என அனைத்து வகையான அதாவது உள்ளாடைகள் உட்பட Closeup-ல் காண்பித்தவீடியோ வைரலாகி வருகிறது.

By vaithy