தமிழ் திரையுலகில் டாப் 3 நடிகர்களில் ஒருவராகவும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் நடிகராகவும் விளங்கி வருபரவர் நடிகர் அஜித்.

இவர் தனது படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் ஒரு பெண் பிள்ளை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். அஜித்துக்கு மூத்த மகளாக பிறந்தவர் தான் அனுஷ்கா அஜித் குமார்.

இவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் அனுஷ்கா அஜித் குமார் ‘பாஸ்கெட் பால்’ விளையாடும் வீடியோ ஒன்று முதன் முறையாக வெளியாகியுள்ளது.

ஆம் இந்த வீடியோவில் 6ஆம் நம்பர் ஜெசியுடன் விளையாடுபவர் தான் அனுஷ்கா அஜித் குமார்.

இதோ அந்த வீடியோ..