இடை அழகை எடுப்பாக தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூனம் பாஜ்வா..!!

தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி நாயகி என ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் நடிகை பூனம் பாஜ்வா இவர் ஒரு நேரத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் சிறந்த கதாநாயகியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கால் தடம் பதித்தார் ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்ததன் காரணமாக பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

நடிகைக்கு உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது மட்டுமில்லாமல் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பினை முற்றிலுமாக இழந்து விட்டார்.இதனால் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரம் என நடித்து வந்த நமது நடிகை ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த விட்டார்.நாளுக்கு நாள் டிரஸ் குறைந்து கொண்டு தான் வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது முழு தொப்பையை காட்டி கொண்டு அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

By vaithy